மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1940
இறப்பு 29 JUL 2022
திருமதி சிவபாக்கியம் கந்தையா 1940 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் Brown Road ஐப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கந்தையா அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(சின்னத்தம்பி), அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவாஜினி(லண்டன்), வினோதினி(லண்டன்), சிவாகரன்(லண்டன்), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகாந்தன், யோகேஸ்வரன், பாஸ்கரி, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாதேவி(இலங்கை), ஜெயரட்ணம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி மற்றும் விஜயரட்ணம்(ஜேர்மனி), காலஞ்சென்ற குணரட்ணம், ஜெயராணி(இலங்கை), கலாராணி(ஜேர்மனி), சுரேசரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரானந்தம், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ராஜகோபால், சாந்தாதேவி மற்றும் பாலஜெயந்தி, வைகுந்தராசா, ஜீவபாலன், பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுன், சைனுஜா, தக்‌ஷனா, நிகித்தா, துளசி, சிவாந்தி, தீபிகா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No. 100 Kirkland Ave,
Ilford, IG5 0TN, UK 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவாகரன் - மகன்
சிவாஜினி - மகள்
வினோதினி - மகள்
சசிகரன் - மகன்

Photos