அமரர் சிவபாக்கியம் கோபாலபிள்ளை
வயது 68
அமரர் சிவபாக்கியம் கோபாலபிள்ளை
1951 -
2020
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாங்கள் அம்மாவை இழந்தபோது தன் சிறகுகளில் எங்களைத்தாங்கி ,பாசத்தையும் நேசத்தையும் ஊட்டி,தவறு செய்தால் அவ்வப்போது கண்டித்தும்,புலம்பெயர் நாடுகளுக்கு வந்தபின்பும் கடிதங்கள்மூலம் அறிவுரைகூறிய பாசத்தெய்வமான எங்கள் மாமாவை 93 ல் இழந்தோம்.இன்று அவருக்கு உறுதுணையாக வழிகாட்டிய மாமியையும் இழந்து தவிக்கின்றோம்.அவர்களை இழந்து தவிக்கும் எங்கள் மைத்துனர் ,்மைத்துனி மாருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
My sincere sympathy and condolences goes out to the family Rest in peace