Clicky

பிறப்பு 27 APR 1951
இறப்பு 19 JAN 2020
அமரர் சிவபாக்கியம் கோபாலபிள்ளை 1951 - 2020 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivapakiam Gopalapillai
1951 - 2020

இதய அஞ்சலி மெல்லிய புன்னகை என்றும் முகத்தில் ஒளிர காணும் பொழுதெல்லாம் கனிவாகபப்பேசி மகிழும் உங்களை யேர்மனியில் பக்கம் பக்கமா வீடுகள் இருக்க எட்டு வருடங்கள் ஒன்றாக வாழும் பாக்கியம் பெற்றோம் பாக்கியக்கா என்றால் அவ யாருக்குமே அன்பான அக்காதான் இன்று நம்மைவிட்டு பிரிந்தாலும் அடிக்கடி நினைவு வரும் முகங்களில் அவவின் முகமும் நிச்சயம் இருக்கும் அவர் அத்மா சாந்தியடைவதாக அன்புடன் கண்ணன் பவானி குடும்பம் யேர்மனி

Write Tribute