யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அராலி, செட்டிக்குளம், கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கோபாலபிள்ளை அவர்கள் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலபிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
யாழினி(கனடா), யசிந்தன்(கனடா), யாமினி(கனடா), சாலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனகன்(கனடா), கிருஸ்ன நிவேதா(கனடா), ராஜதீபன்(கனடா), அதர்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கருணாகரன்(சுவிஸ்), பரம்சோதிநாதன்(கனடா), உமாதேவி(ஜேர்மனி), கேசவநாதன்(கனடா), விஸ்வநாதன்(கனடா), மகாதேவன்(கனடா), பரிமளாதேவி(கனடா), பூமாதேவி(கனடா), கெளசலாதேவி(கனடா), கிருஷ்ணபாலன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனபாக்கியம்(சுவிஸ்), திருநயனி(கனடா), நாகராசா(ஜேர்மனி), நந்தகுமாரி(கனடா), விமலேஸ்வரி(கனடா), சாந்தினி(கனடா), ஜெயஸ்ரீ(கனடா), பாலகுமார்(கனடா), தர்மராசா(கனடா), ஜனார்த்தனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கண்மணி சின்னத்துரை, கனகம்மா இரத்தினசிங்கம், இராசையா, அன்னலட்சுமி சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மீனுகா, அக்சிகா, நிதுரா, அமீரா, தாரா, நிலா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My sincere sympathy and condolences goes out to the family Rest in peace