Clicky

பிறப்பு 22 AUG 1961
இறப்பு 08 MAR 2021
அமரர் சிவனேசமலர் பாலசுப்பிரமணியம்
வயது 59
அமரர் சிவனேசமலர் பாலசுப்பிரமணியம் 1961 - 2021 அராலி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 AUG 1961 - 08 MAR 2021
Late Sivanesamalar Balasubramaniam
நண்பன் ‘வதனனின்’ நல்லில்லம் விட்டு, அராலி ஊரில் இருந்து, பறந்து போன பாசப் பறவையே, படைத்தவன் மடி தேடினீர்களோ, ஆசிரியையாகத் தேர்க்கோலம் கண்ட உங்களை தவறவிட்டு, இன்று ஊரிலே அல்லோல கல்லோலம், எப்படி எழுத, உங்களைக் காணாமல் போன நண்பனின் உள்ளம், இன்று பிரித்தானியாவில் பதபதைக்குதே, இந்த உலகில், ஈருயிர் ஈன்ற உத்தமியே, உங்கள் பெயரை அவர்கள் நிலைநாட்டுவர், நிம்மதியாய் துயில்கொள்ளுங்கள் அன்னையே, ஈன்ற பிள்ளைகளிடமும் கணவரிடமும் காணிக்கை கேட்காத தெய்வம் நீங்கள், யாரையும் சாராமல் வாழ்ந்திட எத்தனை முயற்சிகள் தான் எடுத்தீர்களோ, இப்படி இடைநடுவில், எப்படி பிரியாவிடை பெற்றீர்கள்? எத்தனை கவலைகள், எத்தனை கேள்விகள், அவ்வளவு சீக்கிரமாகவா உங்கள் பயணம் முடித்தீர்கள்? கண்ணீர் பூக்களால் ஆயிரம் கோடி அர்ச்சனைகள் செய்கின்றேன்! வேரின் பெருமையை - இனி விழுதுகள் பேசட்டும், அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகின்றேன் சாந்தி சாந்தி சாந்தி ?
Write Tribute

Tributes