Clicky

பிறப்பு 22 AUG 1961
இறப்பு 08 MAR 2021
அமரர் சிவனேசமலர் பாலசுப்பிரமணியம்
வயது 59
அமரர் சிவனேசமலர் பாலசுப்பிரமணியம் 1961 - 2021 அராலி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 AUG, 1961
Death
08 MAR, 2021
Late Sivanesamalar Balasubramaniam
அன்பு நண்பனின் பண்பையும், பாசத்தையும், தெய்வபக்தியையும் மற்றும் தேசப்பற்றையும் பக்கத்தில் இருந்து உணரும் போது, உங்கள் வளர்ப்பின் மகத்துவம் புரிந்தது அம்மா! நேரில் உங்களைக் காணாத போதிலும், இந்தச் துயரச் செய்தியை நண்பனின் வாயால் அறிந்த கணத்தில் இருந்து, நெஞ்சு பொறுக்காமல் கனக்கின்றதே அன்னையே, கண்ணீர் பூக்களால் ஆயிரம் கோடி அர்ச்சனைகள் செய்கின்றேன்! வேரின் பெருமையை - இனி விழுதுகள் பேசட்டும், அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறையருளை வேண்டுகின்றேன் சாந்தி சாந்தி சாந்தி ?
Write Tribute

Tributes