Clicky

பிறப்பு 13 MAY 1930
இறப்பு 20 DEC 2024
திருமதி சிவானந்தம் தவமணி
வயது 94
திருமதி சிவானந்தம் தவமணி 1930 - 2024 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கயிலாயநாதன் 20 DEC 2024 United Kingdom

எமது குடும்பத்தின் மூத்த குலவிளக்கு 🪔 பொறுமையின் சிகரம் ,அன்பின் அடையாளம் ,புன்சிரிப்பின் வடிவேயான கூன்விழுந்த முதுகுடனும் தன் உழைப்புலேயே வாழவேண்டும்என்ற தன்நம்பிக்கையின் அடையாளம் எமது குடுப்பத்தின் பெரியம்மாவாகவும் பெரியக்காவாகவும் பாசம்நிறைந்த உண்மையான மாமியாகவும் ஆசையான அம்மம்மா ,அப்பம்மாவாகவும் கதைகள் சொல்லும் பூட்டம்மாவாகவும் எங்கள் நினைவெல்லாம் நிறைந்த சந்தோச உறவு இன்று என்மை விட்டு விலகி கண்ணன் அடிகளைஅடைக்கலம் அடைந்ததோ💐💐💐🙏🙏🙏 ஓம் சாந்தி 🙏சாந்தி 🙏சாந்தி 🙏