

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் தவமணி அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், சின்னத்துரை விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
பூமணி, பாலசற்குணம், சிவராசா, சிவமணி, காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகேஷ்வரி, காலஞ்சென்ற சிவலோகநாதன் மற்றும் கலியுகவரதன்(வரதன்), உலகநாதன்(கண்ணன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகசபை, கமலேஷ்வரி, யோகவதி, சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கயிலாயநாதன்- தர்சினி, கஜீதன்- ராணி, காலஞ்சென்ற காந்தன், கஜந்தன், நித்திலா- மணிசேகரன், வெண்ணிலா - பிரபாகரன், சுகந்தன், பிரபாகரன் - தயாளினி, பிரசன்னா - குமாரிதேவி, பிரகாஷ்- காயத்திரி, பிரதீபன் - தர்ஷா, பிரஜீவா-அனோஜன், தனுஷா, கென்சிகா, சந்தோஷ், கிருஷன், பவித்திரன், சாரங்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கதர்ஷன், அபிசாஜி, அபியுக்தனி, பிரித்திகா, கோஷிகா, வர்ணிக்கா, பிரித்திகன், பிரவிந், கிருத்திகா, பாதுர்ஷன், பிரவீணா, ரதிக்ஷன், இஷான், சுமன், பிரணவன், தஷ்மிகா, அஷ்வின், சபிணா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி
கண்ணன் கோவிலடி வீதி,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
கைதடி நுணாவில்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அமரர் தவமணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம். - சிவகுமார் குடும்பம்