Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1965
இறப்பு 31 DEC 2022
அமரர் சிவனடியான் தயாளினி 1965 - 2022 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவனடியான் தயாளினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குலவிளக்கே...
நேற்று நடந்தது போல்
இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்...

நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது...

தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சின்னையா சிவனடியான் - கணவர்
ஜெயசீலன் - மகன்