
திரு சிவம் சிவகிருஷ்ணநாதன்
ஓய்வுபெற்ற போலீஸ் உத்தியோகஸ்தர்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிவவினோபனின் தந்தையின்
எதிர்பாராத திடீர் மறைவால் ஆறா துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதலை கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Rest in peace