
யாழ். அச்சுவேலியைப் பிறப்படமாகவும், கிளிநொச்சி பரந்தன் மற்றும் வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், ஜேர்மனி Borken ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவம் சிவகிருஷ்ணநாதன் அவர்கள் 26-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், பொன்னம்பலம் அழகம்மா தம்பதிகளின் மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஜனனி, சிவதீபன், சிவகீதன், சிவவினோபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புலேந்திரலிங்கம், புஷ்பலதா, கிரிசாந்தினி, நிசாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரணவன், திவ்யா, ஹரிணி, சிமிருதா, சியக்ஷிதா, சியக்சன், மெடீனா கீர்த்தி, சிரவின், சிஜீவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராஜராஜேஸ்வரன், இராஜமனோகரன் மற்றும் இராஜயோகேஸ்வரன், சர்வலோகராணி, இராஜவரோதயன், யோகேஸ்வரி, ஜெயரூபகாந்தி, வரதகட்சினி, காலஞ்சென்ற இராஜகோபால், சிவநாதன், நடேஸ்வரமூர்த்தி ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4915202130551