Clicky

பிறப்பு 14 FEB 1942
இறப்பு 17 JAN 2024
அமரர் சிவலிங்கம் நடராசா
முன்னாள் Wijaya Trading Agency பங்காளர்(5ம் குறுக்குத்தெரு, கொழும்பு)
வயது 81
அமரர் சிவலிங்கம் நடராசா 1942 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Gopal Chandra 19 JAN 2024 United Kingdom

மண்ணுலகத்தை துறந்து இறைவனடியில் ஆழ்ந்த துயில் கொள்ளும் எம் அன்பு அண்ணா உங்களை மீண்டும் எப்போ காண்போம் அண்ணா உங்கள் நினைவு அலைகள் என்று என்றும் எங்கள் உள்ளத்தில் அலை மோதும் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறோம்

Tributes