Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1942
இறப்பு 17 JAN 2024
திரு சிவலிங்கம் நடராசா
முன்னாள் Wijaya Trading Agency பங்காளர்(5ம் குறுக்குத்தெரு, கொழும்பு)
வயது 81
திரு சிவலிங்கம் நடராசா 1942 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்பொழுது கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நடராசா அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, யோகலிங்கம் மற்றும் சிவானந்தலிங்கம், உதயகுமாரி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகபரன், சுமணன், மதன், தினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காயத்திரி, நிரஞ்சனா, பிரதீபா, மாதங்கினி(மதுரா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வருண், வர்ஷா, விஷால், கவின், அபிஷ்னா, ஜெனன், அரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பற்குணசிங்கம், கனகலஷ்மி, வனிதா, சிறிகாந்தா, காலஞ்சென்றவர்களான குமாரவேல், கனகரெட்னம், சத்தியபாமா மற்றும் கமலா(மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான லக்‌ஷிமி, யோகேஸ்வரி, தர்மலிங்கம், அருள்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற ஜெகதீசன், ஜெயந்தினி- மணிவாசகர்(சுவிஸ்), ஜெயச்செல்வன்- பிறேமலதா, ஜெயபாலினி- ரவிசங்கர், ஜெயபாரதி- திருமால், டனுசன், அனோஜன் - ஷீரெபினி ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,

றதீசன் - துஷி, யுவர்னா- ராஜா, றஜீவன் - செரினா, ஆரபி- டரன், சுரேக்கா, அபிலாஷ், சங்கீத் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகா - மகன்
சுமணன் - மகன்
மதன் - மகன்
தினேஷ் - மகன்
ஆனந்தன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos