
பிறப்பு
18 JAN 1960
இறப்பு
06 JUN 2021

அமரர் சிவகுமாரன் சாந்தினி
1960 -
2021
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
18 JAN 1960 - 06 JUN 2021 (61 வயது)
-
பிறந்த இடம் : புலோலி தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Othmarsingen, Switzerland
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
1 கொரிந்தியர் 15:58
எங்களை விட்டுக் கடந்து சென்ற சகோதரி திருமதி சாந்தினி சிவகுமாரன்
இந்த வேதவசனத்தின் படியே ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் தரித்திருந்ததும் அல்லாமல் தனது குடும்ப உறுப்பினர்களையும் தேவனுடைய வழியில் நடத்தி வந்த ஒர் சகோதரியாவார்.
இவர் தனது கடைசி நாட்களில்கூட யாவரோடும் எந்தவித மனக்கசப்பும் இல்லாதபடி ஒப்புரவாகிக்கொண்டார் என்பதை அறியும் பொழுது, தேவனோடும் ஒப்புரவாகியிருப்பார் என்பது அதிக நிச்சயமல்லவா.
நல்ல போராட்டத்தை போராடி ஓட்டத்தை முடித்து விசுவாசத்தை காத்துக்கொண்ட இந்த அருமையான சகோதரியையும் இன்னும் இவரைப் போலவே கர்த்தருக்குள் மரித்த அநேக பாக்கியம் பெற்றவர்களையும் நாம் அக்கரையில் முகமுகமாய் சந்திப்போம் என்ற நம்பிக்கையைக் காத்துக்கொள்வோமாக.
Senthinathan & Family
Sri Lanka
Write Tribute
Summary
-
புலோலி தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Othmarsingen, Switzerland வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 07 Jun, 2021
நன்றி நவிலல்
Mon, 05 Jul, 2021
You Are always loved , and never forgotten ! I'll miss you so much Shanthy aunta.