 
                     
        யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Othmarsingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன் சாந்தினி அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குமாரசாமி சத்தியரஞ்சிதா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமாரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
டேவிட், டானியேல் , டெரிக், டிஷான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ரவிராஜ் மற்றும் ரகுராஜ், சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோனத்தான், ஜெருஷன் ஆகியோரின் பெரியதாயாரும்,
அபிகாயில், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவரத்தினராஜா, மோகனாகாந்தி, நிர்மலாகாந்தி, வசந்தன், சரோஜினிதேவி, ஜெயகுமாரன், விஷ்ணுகாந்தி, சந்திரஸ்ரீ, கிருஷாந்தினி, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01.30 மணிக்கு Kirchrain 4, 5504 Othmarsingen சுவிஸில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
             
                    
You Are always loved , and never forgotten ! I'll miss you so much Shanthy aunta.