Clicky

பிறப்பு 15 JAN 1972
இறப்பு 16 DEC 2025
திரு சிவகுமாரன் பத்மசிறி
உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், கரைச்சி
வயது 53
திரு சிவகுமாரன் பத்மசிறி 1972 - 2025 பூநகரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivakumaran Pathmasri
1972 - 2025

எனது நண்பரும் மாமனாரும்மான காலம்சென்ற சிவகுமாரன் அவரது மகன் பத்மசிறி இளம்வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தது மிக்கக் கவலையும் வேதனையுமடைகின்றேன். அன்னாரது பிரிவு அவரது மனைவி பிள்ளகள் அவரதுதாயார் சகோதரங்கள் எல்லோருக்கும் இறைவன் மனதிடத்தைகொடுக்கவேண்டுகின்றேன். அவரது ஆத்மாசாந்தியடையவேண்டுகின்றேன் ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute