திரு சிவகுமாரன் பத்மசிறி
உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், கரைச்சி
வயது 53
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு. சிவகுமார் பத்மசிறியின் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம். நீண்ட. கால. நட்புடன் பழகிய. குடும்பத்திற்கு நேரில் வந்து உங்கள் துயரில் கலந்து ஆறுதல் கூற முடியாமையால் மனம் வருந்துகிறோம் அவருடைய. ஆத்மா சாந்தியடைய. இறைவனை பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி!
Write Tribute