

திரு சிவகுமார் பரராசசிங்கம்
1957 -
2025
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு பண்பு
பாசத்திற்க்கு சொந்தமானவரே எங்கள் அண்ணா
எம்மை விட்டு எங்கு சென்றீர்
உங்கள் அழகு முகம் கண்டு மனம்
மகிழ்ந்து நின்றோம்
ஒரு நேரம் உங்கள் உதவிகள் எங்களுக்கு பசியாற்றிய தே அண்ணா
உங்களைக் காண வருவோம் என்ற போது காணாமல் எங்கு சென்றீர்
என்றும் எங்கள் குல தெய்வமாய்
எங்கள் மனதில் வாழ்வாய் அண்ணா
ஓம் சாந்தி ஓம் சாந்தி
தம்பி டயனீஸ் குடும்பத்தினர்
Write Tribute