1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவகுமார் பரராசசிங்கம்
1957 -
2025
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் பரராசசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உம் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
புன்னகை புரியும் உம் முகம்
தெரிகிறது தினமும்
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தவுடன் எம் மனம் கலங்குகிறது!
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBook Florist
France
11 months ago
நாம்தென்றலாய் தவழ்ந்த போதுதேடுவார் அற்று இருந்தோம் அண்ணனாய் வந்து் நின்று அரவணைத்து காத்து நின்றாய் இப்போ உன்னையே இழந்து நின்றுதவிக்கிறோம் தம்பிகள் நாம் உங்கள் பிரிவை எங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை அண்ணா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிரிவால் துயருறும் தம்பி குகன் குடும்பம் பிரான்ஸ், தங்கை சியா பிரான்ஸ்.