Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1957
இறப்பு 16 MAR 2025
அமரர் சிவகுமார் பரராசசிங்கம்
வயது 67
அமரர் சிவகுமார் பரராசசிங்கம் 1957 - 2025 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் பரராசசிங்கம் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரராசசிங்கம் மற்றும் நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமநாதன், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரூபிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்தீனா(Bio Tec), சந்தீன்(B. Com, MBA) சிவனுஜா(Bsc), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனுஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

தஷ்வின், மதுரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சரோஜா, பவானி, கெளரி, ரஞ்சி, உதயகுமார், காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் ஆனந்தராசா, ஆனந்தன், புவன், புஸ்வரூபி, மதி, ஜெயதேவி, ராஜநாதன், விஜயதேவி, கலாதேவி, பிரேமநாதன், ரவி, காலஞ்சென்றவர்களான லவன், அரசலிங்கம் மற்றும் ஜெயகாந்தன், கங்கா, ரட்ணராஜா, ஜெயா, வசந்தி, சுபா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சகலனும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் செல்வலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரூபிதேவி - மனைவி
அபிலாஷ் - மருமகன்
உதயகுமார் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

நாம்தென்றலாய் தவழ்ந்த போதுதேடுவார் அற்று இருந்தோம் அண்ணனாய் வந்து் நின்று அரவணைத்து காத்து நின்றாய் இப்போ உன்னையே இழந்து நின்றுதவிக்கிறோம் தம்பிகள் நாம் உங்கள் பிரிவை எங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை அண்ணா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிரிவால் துயருறும் தம்பி குகன் குடும்பம் பிரான்ஸ், தங்கை சியா பிரான்ஸ்.

RIPBook Florist
France 1 year ago

Photos

Notices