யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வாணர் சிவகுமார் அவர்களின் நன்றி நவிலல்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நல்லறத்து வழி நின்று நம்மை ஆளாக்கிய அன்புத் தெய்வம் தரவை நாயகன் வாணர் சிவகுமார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு நாம் துயறுற்று இருந்த வேளையில் நேரில் கலந்து கொண்டோரும், வருந்திய உள்ளங்களும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து மலர்வளையங்கள் மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் அந்தியேட்டிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் இன்னும் பல்வேறு வழிகளில் உதவி, ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை நவில்கின்றோம்!
We are deeply sorrowed by the passing of your Father. I know how much you loved him. He will be sadly missed by everyone who knew him. May his soul rest in peace.