யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வாணர் சிவகுமார் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும்,
சீதாதேவி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிர்மல் சுரேஷ்குமார்(பிரித்தானியா), யாமினி நிர்மலி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Rosemary Jane(பிரித்தானியா), சதாசிவம் இரவீந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மாணிக்கமாலை அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரவி சிறீஸ்கந்தராஜ்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,
பிரகதீஷ்(பிரித்தானியா), யாஷவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Sivakolundu Warner Sivakumar ( Siva) born in Thambachetty, Puloly West, Jaffna. Lately residing in Scarborough, Ontario, Canada, passed away peacefully, in the presence of his beloved family on 28th August, 2021.
Beloved son of the late Sivakolundu and the late Sivapakiam.
Loving husband of Seethadevi(Canada).
Adored father of Nirmal Sureshkumar(UK) and Yamini Nirmali(UK).
Father-in law of Rosemary Jane(UK) and Sathasivam Raveendran(UK).
Brother of the late Sriskantharaj (Sri Lanka) and the late Manikamalai(Sri Lanka). Caring Uncle of Ravi Sriskantharaj(Australia).
Proud grandfather of Prakatheish(UK) and Jashavi.
This Notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Monday, 06 Sep 2021 9:00 AM - 12:00 PM
- Monday, 06 Sep 2021 12:30 PM
We are deeply sorrowed by the passing of your Father. I know how much you loved him. He will be sadly missed by everyone who knew him. May his soul rest in peace.