அமரர் சிவாகரன் சகாதேவன்
வயது 60
அமரர் சிவாகரன் சகாதேவன்
1963 -
2023
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
சகோதரி
Late Sivakaran Sahadevan
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
என் உடன்பிறப்பே என்பாசமே எனக்கு துணையாக நின்றசகோதரமே ஆடிப்பாடியே கூடி இருந்தோம் அன்பில் நிறைந்து மகிழ்ந்திருந்தோம் இன்று எங்களை தவிக்கவிட்டு நெடுந்தூரம் போனதெங்கே நோய் என்று நீங்கள் படுத்ததில்லை யாரையும் நொந்துபேசியதும் இல்லை அடக்கமும் அன்பும் பண்பும் நிறைந்து நீங்கள் மண்ணில் வாழ்ந்த இலட்சணம் சிறப்பு இடிவிழுந்தது போலவே உங்கள் துயரச்செய்தி வந்ததோ அதைக்கேட்டு தாங்கமுடியாது தவிக்கின்றேன் ஆண்டவா ஏன் இந்தத்துயரம் தந்தாய் அழுதாலும் தீர்ந்திடுமோ இறைவா உன்மடியிலே உறங்கவோ அழைத்தாய் இதுதான் கொடியவிதியோ துயரத்தோடு நானும் பிள்ளைகளும் கணவனும் இங்கே கண்ணீரோடு வாடுகிறோம் ஆறுதல் தந்துவிடு இறைவா
Write Tribute
It’s terrible to hear about your loss and Our deepest condolences to you and your family. Specially to his mom Rasathi akka, wife and his kids