Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 FEB 1963
மறைவு 16 MAY 2023
அமரர் சிவாகரன் சகாதேவன்
வயது 60
அமரர் சிவாகரன் சகாதேவன் 1963 - 2023 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு மணியகாரன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவாகரன் சகாதேவன் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஐயரட்ணம் கமலாம்பிகை தம்பதிகளின் மூத்த பூட்டனும்,

காலஞ்சென்ற சிவனேசன், புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்தப் பேரனும்,

காலஞ்சென்ற சகாதேவன், மாதுசிரோண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசேகரம், விமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாளினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாலினி, ஸ் ரீவன்(Steven), சஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிலக்‌ஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,

மாலதி(கனடா), சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரவீந்திரன், அருள்நீதன், நிர்மலன், தயாபரன், ஶ்ரீதரன், சேதுநாதன், திருச்செந்தில்நாதன், ஶ்ரீஅருள்நாதன், பாலமீரா, சயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவனேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, சிவகுமாரன், பத்மினி, வனித்தா, சாவித்திரி, தமயந்தி, யோகானந்தன், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி, இராயேந்திரன், காலஞ்சென்ற தர்மலிங்கம், மகேஷ்வரன், அமிர்தலிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,

எழில், சத்தியா ஆகியோரின் மைத்துனரும்,

நிஷ்கலா, சிவாஜினி, முரளிதரன், பிரணவன், ஶ்ரீகாந், சிவப்பிரியா, மயூரன், சிவதர்மினி, சிவதாரணி, சிவகாமி, கிருபன், சிவரூபன், அமுதாயினி, அருள்நங்கை, சிவகனநேசன், சிவராமகிருஷ்ணன், அமுதபாசினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ரோஜே(Roger), ஜூலியன்(Julien), டெல்பின்(Delphine), அபிரா, மாதுஷன், அபிஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஶ்ரீராம், லக்‌ஷ்மன், ஶ்ரீநிவாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஷாமா(Shama), றெமோ, கீர்த்திகா ஆகியோர் அன்னாரின் பெறாமக்களும்,

ஆதித்தியா, அலைனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாளினி - மனைவி
சுமனா - சகோதரி
கண்ணன் - மைத்துனர்
முரளிதரன் - சகோதரன்
எழில் - மைத்துனி
மாதுஷன் - மருமகன்
மாதுசிரோண்மணி(மாது) - தாய்
சிவகுமாரன் - மாமா

Photos