அமரர் சிவாகரன் சகாதேவன்
வயது 60
அமரர் சிவாகரன் சகாதேவன்
1963 -
2023
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
மனைவி பிள்ளைகள்
Late Sivakaran Sahadevan
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
எனக்கு இறைவன் தந்ததங்கத்தை வைரத்தை இறைவனே பறித்தானோ என்னை கரம்பிடித்தநாள்முதல் மகாராணிபோலவே கண்ணின் மணிபோலவே காத்தமகாராஜாவே என்னையும் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு நெடுந்தூரம் போனீர்களோ சத்தமிட்டுப்பேசியதே கிடையாது அப்பா அப்பா என்றே பிள்ளைகள் அழுதுதுடிக்கின்றார்கள் தவிக்கும் என் நிலையை பாருங்கள் ஓடிவரமாட்டீர்களோ உங்களை இழந்து நாங்கள் படும் வேதனை சொல்லவோ முடியாது உங்கள் பாதங்களில் மலர்தூவி அஞ்சலிக்கின்றோம்
Write Tribute
It’s terrible to hear about your loss and Our deepest condolences to you and your family. Specially to his mom Rasathi akka, wife and his kids