Clicky

பிறப்பு 02 FEB 1949
இறப்பு 15 JUL 2020
அமரர் சிவகுருநாதன் இரங்கராஜா (S.l.a.s, Spgr)
முன்னாள் வடகிழக்கு பிரதம செயலாளர்(Chief Secretary)
வயது 71
அமரர் சிவகுருநாதன் இரங்கராஜா 1949 - 2020 பொன்னாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணன் ரங்கராஜன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு துயரப்படுகிறோம்.அவருடைய வீட்டில் சில மாதங்கள் வசித்தபோது அவரோடு நேரில் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.பழகுவதற்கு இனிய மனிதர்.அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன் பாஸ்கரன் ( பற்குணத்தின் சகோதரர் )
Write Tribute