
அமரர் சிவகுருநாதன் இரங்கராஜா
(S.l.a.s, Spgr)
முன்னாள் வடகிழக்கு பிரதம செயலாளர்(Chief Secretary)
வயது 71
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sivagurunathan Rangarajan
1949 -
2020

திரு.ரங்கராஜா sir இன் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் துயரப்படுகின்றோம். ஆளுநர் செயலகத்தில் sir உடன் கடமையாற்றிய காலம் மறக்கமுடியாது .sir இன் ஆலோசனைகளும் உதவிகளும் என்றைக்கும் எம்மால் மறக்கமுடியாது. sir ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் . வைதேகி கமலாகரன் குடும்பத்தினர் உரும்பிராய்

Write Tribute
எங்கள் மதிப்புக்குரிய இரங்கராயன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைகின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்