அமரர் சிவகுருநாதன் இரங்கராஜா
(S.l.a.s, Spgr)
முன்னாள் வடகிழக்கு பிரதம செயலாளர்(Chief Secretary)
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivagurunathan Rangarajan
1949 -
2020
இரங்கராஜா அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைகின்றேன். நானும் அவரும் ஒரே நாளில்தான் அரசாங்க சேவையில் இணைந்து தொழிற் திணைக்களத்தில் ஒரே கிளையில் வேலைசெய்தோம். அந்த நாளை நிiனைக்கின்றேன். குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா ஆண்டவன் காலடியில் அமைதியுற வேண்டகின்றேன்..
Write Tribute