கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaguru Sivarajah
1961 -
2022
அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன் ஓம்சாந்தி,ஓம்சாந்தி,ஓம்சாந்தி................................................................................
Write Tribute
காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம். கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம். உறவுகளுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாது கலங்குகின்றோம். அமைதியாக உறங்கும் உங்கள் ஆத்மா இறைவனிடம்...