கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivaguru Sivarajah
1961 -
2022
கண்ணீர் காணிக்கை ••••••••••••••••••••••••••••••• திரு சிவகுரு சிவராசா பாசெல் நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற கூற்று இன்று சாதாரணமாகிப் போய்விட்டது. நல்லுள்ளம் கொண்ட பண்பான நண்பர் நலம் பெற்று திரும்புவார் என்று கருதிநின்றோம். காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே மண் விட்டு வானம் சென்றீரோ? எப்பிறப்பில் உம்மைக் காண்பது கண்ணீர் விட்டுக் கரைகிறோம். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை நீர்த்தார் ஆன்மா அமைதி கொள்ளட்டும். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute
காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம். கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம். உறவுகளுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாது கலங்குகின்றோம். அமைதியாக உறங்கும் உங்கள் ஆத்மா இறைவனிடம்...