கண்ணீர் அஞ்சலி
அருணாசலம் குடும்பம் சங்கத்தானை சாவகச்சேரி
30 JAN 2022
Sri Lanka
பாசத்தின் உறைவிடமே மாமா, உங்கள் அன்பான பேச்சு, பண்பான குணம், கம்பீரமான நடை! மறக்க முடியவில்லை. உங்கள் உறவுகளுக்கு பெருமை சேர்த்து, பக்குவமாய் குடும்பத்தை வழிநடத்தி இல்லத்தில் இன்புற்று வாழும்...