கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaguru Sivarajah
1961 -
2022
ஆழ்ந்த அனுதாபங்கள் 💐ஆத்மா சாந்தி அடைய💐 🙏🏽ஓம் சாந்தி ஓம் 🙏🏽
Write Tribute
காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம். கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம். உறவுகளுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாது கலங்குகின்றோம். அமைதியாக உறங்கும் உங்கள் ஆத்மா இறைவனிடம்...