கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaguru Sivarajah
1961 -
2022
💐இவ்வுலகை விட்டு இறைபதமடைந்த சிவா அண்ணாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் 💐
Write Tribute
காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம். கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம். உறவுகளுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாது கலங்குகின்றோம். அமைதியாக உறங்கும் உங்கள் ஆத்மா இறைவனிடம்...