கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivaguru Sivarajah
1961 -
2022
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், இந்த இழப்பு பெரியது, அதைச் சமாளிக்க தைரியமாக இருங்கள். அன்னாரின் ஆன்மா நிம்மதியானா சாந்தியை அடையட்டும்.
Write Tribute
காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம். கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம். உறவுகளுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாது கலங்குகின்றோம். அமைதியாக உறங்கும் உங்கள் ஆத்மா இறைவனிடம்...