

அமரர் சிவகுரு சரவணமுத்து தனபாலசிங்கம்
1960 -
2024
kilinochchi, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒளிவு மறைவு இன்றி ஓடியது ஒரு வருடம், மறக்க முடியவில்லை தம்பி!(மச்சான் ,சித்தப்பா)உங்கள் அன்பான கதைகள் காமெடியான வார்த்தைகள் காதோரம் ஒலிக்குதையா! உங்கள் பாசத்தை மறக்க முடியுமா ♥️♥️♥️ உங்கள் ஆத்மா மனநிறைவோடை சாந்தி அடைய வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏 ஓம் சாந்தி 💐 ஓம் சாந்தி 💐 ஓம் சாந்தி 💐
உங்கள் பிரிவால் வாடும்
துரை அண்ணா குடும்பம்
நோர்வே 😭😭😭
Write Tribute
எமது அன்பான சித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🙏🙏🙏