Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 20 NOV 1960
இறப்பு 06 JUL 2024
அமரர் சிவகுரு சரவணமுத்து தனபாலசிங்கம்
வயது 63
அமரர் சிவகுரு சரவணமுத்து தனபாலசிங்கம் 1960 - 2024 kilinochchi, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 02/08/2024

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார் வயலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Via Raimondo Franchetti, 21 95123 Catania CT ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சரவணமுத்து தனபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

சரவண குடும்பத்தில் சாதிக்கப் பிறந்த உனக்கு 41 வயதிலேயே இருதய கோளாறு ஆரம்பித்தது அன்றிலிருந்து 22 வருடங்கள் சவால் விட்டு விதியை உன் மதியால் வென்று பிள்ளைகள் இரண்டும் சொந்தக்காலில் நிற்கும் வரை போராடி பேரப்பிள்யையும் கண்டாய் இறுதியில் 63 வயதில் விதி உன்னை வென்றது இருந்தும் நீ சாதனையாளதான் உறவுகள் எல்லோருக்கும் உடல் நலம் பற்றி உபதேசம் சொல்வாய் ஆனால் உணவு கட்டுப்பாட்டோடு கவனமாக இருந்தாலும் உன் உடலை பற்றி கவலைப்படுவதும் இல்லை பயப்படுவதும் இல்லை அதனால் தான் நீ உனக்கு இருந்த வருத்தத்துடன் சவால் விட்டு 22 வருடங்கள் வாழ்ந்திருக்கிறாய் இறுதியில் விதி உன்னை வென்றது. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

தகவல்: சிவா (சின்னத்தம்பி- சகோதரன்) - பிரான்ஸ்

தொடர்புகளுக்கு

சிவா - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices