2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவகுரு சரவணமுத்து தனபாலசிங்கம்
1960 -
2024
kilinochchi, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார் வயலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Via Raimondo Franchetti, 21 95123 Catania CT ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு சரவணமுத்து தனபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே..! சகோதரனே..!
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம் சகோதரனே..!
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள் சகோதரனே..!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது சகோதரனே..!
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் சகோதரனே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சிவா(தம்பி- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
சிவா - சகோதரன்
- Contact Request Details
Appa❤️ we miss you very much, can’t accept your loss!! Rest in peace Papà❤️