மேனகா,சுமணா, உமாகாந்தன். உங்களது அப்பாவினதுு இழப்பு அறிந்து அதிர்ச்சி. உங்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஞானன் அத்தானின் ஆத்மா சாந்திடைய கடவுளை பிரார்த்திக்கும்
We pray for soul of your loving father. Please accept our deepest condolences for Menaka, Sumana and Umakanthan and your families.
Dear Sumana Very sorry to hear about your lost. Our deepest condolences to you and your family I will call you, when you feel comfortable to talk to me Saratha Akka & Nagulan Anna
தேற்ற யாருமின்றித் தனியாகத் தவிக்கவிட்டு காற்றாகிப் போனீரே ; கலங்கி நிற்கின்றோம் மாற்றம் இதற்குண்டோ? மக்கள் அழுது நிற்க வேற்று உலகிற்கு துனை தேடிப் போனீரோ?
If one day you will want to see again, do not look anywhere because you will never find him. If one day you will miss him, search in your heart Gnanam maama, there you can feel by our ammamma...
மேனகா,சுமணா, உமாகாந்தன். உங்களது அப்பாவினதுு இழப்பு அறிந்து அதிர்ச்சி. உங்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஞானன் அத்தானின் ஆத்மா சாந்திடைய கடவுளை பிரார்த்திக்கும்