 
                    யாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் தம்பையா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற இளையதம்பி, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மேனகா(கனடா), சுமணா(லண்டன்), உமாகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகர், மயூரன், சுனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலகவதி, காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரம், ஆனந்தராஜா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரன், கஜன், டிலன், அபி, டியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நாட்டில் தற்போதுள்ள அசாதாரணநிலை காரணமாகக் குடும்ப உறவுகள் மட்டுமே இறுதிக் கிரியையில் கலந்துகொள்வார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
                     
         
            
மேனகா,சுமணா, உமாகாந்தன். உங்களது அப்பாவினதுு இழப்பு அறிந்து அதிர்ச்சி. உங்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஞானன் அத்தானின் ஆத்மா சாந்திடைய கடவுளை பிரார்த்திக்கும்