யாழ். ஏழாலை தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildbad ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நீளும் இரவில் உன்னை
நினைக்கும் போதெல்லாம்
விழியின் ஓரம்
உன் நினைவு துளிகள்
கண்ணீராய் கரைகிறது
அன்னார் அமரத்துவம் அடைந்த செய்திக்கேட்டு விரைந்து வந்து எமக்கு ஆறுதல் கூறியும், பற்பல உதவிகள் புரிந்து வந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எம் சோகத்தில் பங்கு கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு அனுதாபிகளுக்கும் அஞ்சலி மண்டபத்திற்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் உணவு வழங்கி எம்மை தேற்றியவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாங்களும் ஆண்டவனை பிராத்திக்கிறேம்