1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள்
வயது 66

அமரர் சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள்
1953 -
2019
ஏழாலை சூராவத்தை, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildbad ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது
சிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு இறுக்கமாக அணைக்கிறது!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஓராண்டு கடந்தும் ஒரு நிலைக்கு வராமல்
மன்றாடி நிற்கும் மகத்தான கணவனோடு
மனங்குலைந்து தடுமாறும் மக்கள்...
உங்கள் நினைவோ என்றென்றும் எங்களுடன் அம்மா..!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாங்களும் ஆண்டவனை பிராத்திக்கிறேம்