5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள்
வயது 66
அமரர் சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள்
1953 -
2019
ஏழாலை சூராவத்தை, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildbad ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா
துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாங்களும் ஆண்டவனை பிராத்திக்கிறேம்