

அமரர் சிவஞானரத்தினம் செல்வச்சோதி
1956 -
2022
கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இன்னல் பட்ட போதெல்லாம்
இறைவியாகி
அன்னம் இட்ட கைகள்
அன்பாய்
அரவணைத்து
பண்பாய்
வார்தைகள் பேசி
அன்னையாய்
சகோதரியாய்
யாதுமாகி நின்ற
உறவு
இன்று
வாய் மூடி
கண் உறங்கி
கைகள்
ஓய்ந்து
பயணமாகிவிட்டது
விண்ணுலகிற்க்கு
இறைவன் திருப்பாதங்களில்
ஓய்வெடுங்கள்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute