Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 NOV 1956
இறப்பு 12 FEB 2022
அமரர் சிவஞானரத்தினம் செல்வச்சோதி
வயது 65
அமரர் சிவஞானரத்தினம் செல்வச்சோதி 1956 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி நெல்லியடி முடக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானரத்தினம் செல்வச்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01/02/2023

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா

பாசத்தை பகிர்ந்தளித்த பாசமகளே
பசியென்று வந்தோர்க்கு
உணவளித்து உதவி செய்தீரே அம்மா!

ஆண்டொன்று கடந்தாலும்
மீளவில்லை உங்கள் நினைவிலிருந்து
ஈரெழு ஜென்மங்கள் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு
அகலாது நிலைத்து நிற்கும்

உங்களது ஆத்மா சாந்திபெற வேண்டுகிறோம்

என்றும் பாசமுடன் கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!    

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Feb, 2022