

யாழ். கரவெட்டி நெல்லியடி முடக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானரத்தினம் செல்வச்சோதி அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சம்பந்தர் சிவஞானரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன், இளங்கீரன், ஜெகவினோதன், சுதாசினி, தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனேஸ்வரி, யோகாம்பிகை, சிந்துஜா, ஜெயக்காந்தன், குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வராணி, செல்வரஞ்சிதம், செல்வநாயகி, செல்வரதி, செல்வகெளரி, செல்வக்குமார், செல்வச்சந்நிதி, செல்வராசையன், செல்வரவி, செல்வகரி, செல்வரூபன், காலஞ்சென்ற செல்வராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம், இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷன், திலக்ஷன், கர்சிகா, தருண், கானுஜன், கயூரன், பவிஷன், கவிஸ்ணா, இலட்சனா, வினுஷ், அபினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details