எமது குடும்பத்தின் குலவிளக்காய் வாழ்ந்து எமையெல்லாம் வழிநடத்திய அன்புத் தெய்வத்தை இழந்து ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி, அனுதாபம் தெரிவித்தோருக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு ஆறுதல் தந்தோருக்கும், தூர தேசங்களில் இருந்தும், தாயகத்தில் இருந்தும் தொலைபேசி மூலமும் ஆறுதல் தெரிவித்தோருக்கும் மற்றும் பல உதவிகளில் எமக்கு உறுதுணையாய் நின்றோருக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Our Heartfelt Deepest Condolances and Sympathies for Ravini Aunty, Shivanthi, Baba & Surasan. Kasi uncle was a real hard worker to achieve his mission. Very humble and Honest person and he is...