1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவஞானம் காசிவிஸ்வநாதன்
1945 -
2019
சங்குவேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானம் காசிவிஸ்வநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை எல்லாம் விட்டுப்பிரிந்து
ஓர் ஆண்டு போனதுஅப்பா!!
உங்களுடன் வாழ்ந்த பசுமையான நினைவுகள்
எங்களை பார் போற்ற வைக்கும் அப்பா!!
நீங்கள் எங்களுக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
காற்றாகி போனதுவா தேகம்
காலத்தால் மறைந்திடுமோ நின் நேசம்
ஓர் ஆண்டு என்ன!!
எத்தனை ஆண்டு போனாலும்
நீங்கள் எங்களுடனே இருப்பீர்கள் அப்பா!!!
ஒவ்வொரு கணமும் உங்கள் பிரிவினால் வாடிடும் இதயம் உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்தித்து நிற்கின்றது .
தகவல்:
மனைவி , பிள்ளைகள் , பேரப்பிள்ள
Our Heartfelt Deepest Condolances and Sympathies for Ravini Aunty, Shivanthi, Baba & Surasan. Kasi uncle was a real hard worker to achieve his mission. Very humble and Honest person and he is...