Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1945
இறப்பு 26 JUN 2019
அமரர் சிவஞானம் காசிவிஸ்வநாதன்
வயது 73
அமரர் சிவஞானம் காசிவிஸ்வநாதன் 1945 - 2019 சங்குவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும்,  லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் செட்டியார் காசிவிஸ்வநாதன் அவர்கள் 26-6-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் செட்டியார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம், கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரவினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவாந்தினி, பிரசாந்தினி, சுரேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆரணன், சேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வரதி(டக்ளி), இன்பரதி(இன்பம்), அரசகுலநாதன், விக்கினேஸ்வரன்(யமோ), பாரதி(லக்கி), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகேசபிள்ளை, காலஞ்சென்ற இராஜசூரியர், பிரேமகுமார், பங்கஜா, சாந்திமதி, சிவபூபதி, காலஞ்சென்ற கமலேசன், சபேசன், தர்மினி, நளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமல்ராஜ், குலராஜா, வதனா, ரதினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆதினி, கிஷோன், ஐஷானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 25 Jul, 2019