Clicky

பிறப்பு 21 OCT 1959
இறப்பு 06 JAN 2024
அமரர் சிவகெங்கா சூரியகுமார்
வயது 64
அமரர் சிவகெங்கா சூரியகுமார் 1959 - 2024 தும்பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Chandrakasan (Kasan) ?? 11 JAN 2024 United Kingdom

இன்னுமே ஏற்றுக்கொள்ள இயலாத இழப்பு ..ஒன்றன் பின் ஒன்றாக ,jokam அக்காவின் இழப்பின் துயரில் இருந்து மீளமுடியாமல் இருக்கையில் இவரின் இல்லாமல் போன சேதி ஜீரணிக்கவே முடியவில்லை . இது தான் வாழ்க்கையென்று பயணிக்கமுடியாது இரக்கமற்ற சில செய்திகளையும் சொல்லிப்போகும் வாழ்க்கை . ஊரின் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் மட்டுமே எச்சமாய் இருக்கிறது . ஒரு மதில் சுவர் தாண்டி எல்லாமே பரிமாறிக்கொண்டிருந்த நாட்கள் ..பாசம் , நேசம் ,உண்மையான அக்கறை எல்லாவற்றிக்கும் அகராதியின் பொருள் விளக்கம் இவர்கள் . நல்ல உள்ளங்களை சீக்கிரமே ஆண்டவன் அழைத்துக்கொள்கிறான் என்று ஆறுதல் படுவதை தவிர வேறென்ன செய்யமுடியும் . உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் .? காசன் London

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 10 Jan, 2024