யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெங்கா சூரியகுமார் அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று Montreal கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினராஜா சூரியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அனிதா, மகிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேனன் வடிவேல்ப்பிள்ளை அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம் வேதநாயகம்பிள்ளை, சிவசுப்பிரமணியம் மற்றும் சிவானந்தம்(ஜெர்மனி), தங்கராணி(இலங்கை), சிவநேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகன்யா(இலங்கை), காலஞ்சென்ற வேதநாயகம்பிள்ளை, சிவயோகம்(ஜேர்மனி), குலசேகரம்(இலங்கை), நளினி(சுவிஸ்), ஏரம்பமூர்த்தி(லண்டன்), மங்கையற்கரசி நடனசிகாமணி(இலங்கை), பராசக்தி(ரொறன்ரோ), சபேசன்(மொன்றியல்), நகுலா(ரொறன்ரோ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சூரியப்பிரபா(லண்டன்), நடனசிகாமணி(இலங்கை), காலஞ்சென்ற ஆனந்த்தராஜா(ரொறன்ரோ), சியாமளா(மொன்றியல்), சர்வானந்தம்(ரொறன்ரோ) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Jan 2024 9:30 AM - 11:30 AM
- Sunday, 14 Jan 2024 11:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
From express store management. United Kingdom
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Sivasubramaniam & family From UK.
இன்னுமே ஏற்றுக்கொள்ள இயலாத இழப்பு ..ஒன்றன் பின் ஒன்றாக ,jokam அக்காவின் இழப்பின் துயரில் இருந்து மீளமுடியாமல் இருக்கையில் இவரின் இல்லாமல் போன சேதி ஜீரணிக்கவே முடியவில்லை . இது தான் வாழ்க்கையென்று...